தரவு பகிர்தல்
உங்களுடன் ஏற்கனவே இருக்கும் அறிவியல் தரவுத்தளங்களை விண்மீன் பிணையத்தில் பகிருங்கள். லிப்ரோஃபிஸ், எக்ஸெல் மற்றும் வேறு தரவுத்தளங்களிலிருந்து இறக்குமதி தானாகவே செய்யலாம்.
மேலும் அறிக
உங்கள் ஆறிவியல் தரவுகளை திறந்த சமவுரிமை பிணையத்தில் சுலபமாக சேருங்கள் மற்றும் பகிருங்கள். விண்மீன் மூலமாக அறிவியல் புலத்தில் வெளிப்படைத்தன்மையையும் தரவு இறையாண்மையையும் மேம்படுத்துங்கள்.